தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்ட பிரபு தேவா !!மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

1314

இந்திய நடன உலகின் மைக்கல் ஜாக்சன் என்று அணைத்து மக்களால் அழைக்க பெரும் பிரபுதேவா அவர்கள் இவரது நடன ஆடும் திறமையை வைத்து இவர் எட்டி அடைந்த தூரம் அதிகம்.இவர் கால் அடி எடுத்து வைக்காத சினிமா துறைகளே கிடையாது அந்த அளவிருக்கு இவர் பெயர் இந்திய முழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவில் பரவி இருகின்றது.

இவர் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை 1994ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற படம் மூலம் அறிமுகமானார்.பின்பு ஐம்பது படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அணைத்து மொழி சினிமாகளில் நடித்து வரும் இவர் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மற்றும் இவர் குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் நடனம் ஆடுவதை கற்றுகொடுத்து வருகிறார்.இவர் அண்மையில் தனது அப்பா மற்றும் அம்மா வுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இவர் உலகில் உள்ள அணைத்து மக்களுக்கும் தெரிந்து இருக்கும் வகையில் இவரது பெற்றோரை யாரும் அறிந்த வண்ணம் இருக்காது.

இவர் தமிழ் மொழியில் இயக்கிய படங்கள் போக்கிரி, வில்லு மற்றும் எங்கயும் காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.தற்போது இவரது பெற்றோருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதை கண்ட பிரபுதேவா மாஸ்டர் ரசிகர்கள் லைகுகளை குவிப்பது மற்றும் அல்லாமல் அந்த படத்தை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

Prabhudeva master with his parents🤩♥️ . @filmifriday

A post shared by FilmiFriday ™ (@filmifriday) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here