பிரியா பவானி சங்கர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து அதில் வெற்றி பெற்று தற்பொழுது வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.தனது வாழ்கை பயணத்தை ஒரு தொலைகாட்சி டிவி நியூஸ் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்பு தனது முதல் சீரியல் அனா கல்யாணம் முதல் காதல் வரை என்னும் பிரபல தொலைக்காட்சி நடத்தி அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெள்ளித்திரையில் தனது முதல் படமான மேயாத மான் என்னும் படத்தில் நடித்து.அந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது.தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் மேல் ரசிகர்கள் கொண்ட அன்பு எல்லை இல்லாதது.இவர் தற்போது காதல் வய பட்டுள்ளார்.இவர் தனது நண்பரை காதலிப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.10 வருடமாக நீ என்னை காதலிப்பது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ராஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவை தனது சமுக வலைத்தளம் பக்கத்தில் போட்டுள்ளார்.இவர் பிரியா அவர்கள் சுமாராக இருக்கும் காலத்தில் இருந்தே என்னை காதலித்து வைத்துள்ளார்.

இவர் அந்த பதிவில் தனது சோகமான வாழ்கையில் அந்த நிமிடங்களை சேகரித்து கொண்டிருக்கும் ஒருவருடன் எனக்கு மகிழ்ச்சியை தராது. நீ எனக்கு கொடுத்த அன்பு என்ற என்றும் நிறைந்து இருக்கும்.எனக்கு இரு பெண் குழந்தை பிறந்தாள் உன்னை போல் ஒரு ஆண் பிள்ளை அந்த குழந்தைக்கு வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மற்றும் தங்கள் இதயம் நொறுங்கி போனதாக கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன.

View this post on Instagram

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்😊 in my world full of stars you remain my sunshine! Happy birthday maa🤗

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here