பள்ளி படிக்கும்போது நாங்கள் ஒரேபெட்டில் ஒன்றாக தூங்குவோம்! – உளறிய தமிழ் நடிகை, மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

1267

இன்று தமிழ் சினிமாவை கலக்கிகொண்டிருக்கும் பல நடிகர் நடிகைகளும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். சிவகார்த்திகேயனில் தொடங்கிகடந்த வாரம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கலக்கிய தர்சன்வரை சின்னத்திரையில் கலக்கியவர்கள் தான். இப்படி இருக்க தமிழ் சின்னத்திரையில் இருந்து வந்து தற்போது பல படங்களில் நடித்து கொண்டிருப்பவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். இவர் முதலில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர் பலருக்கும் இவர் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் பிடித்து போகவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றனர். இவருக்கும் கதாபாத்திரம் பிடித்து போகவே நடிக்க ஒப்புக்கொண்ட இவர் அந்த சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த சீரியல் TRPயில் நல்ல இடத்தை பிடிக்கவே பல எபிசோடுகளை கடந்து நன்றாக சின்னத்திரையில் ஓடியது. பின்னர் பல சின்னத்திரை வாய்ப்புகள் வர அதை மறுத்த இவர் அடுத்தகட்டத்திற்கு பயணிக்க தொடங்கினார். மேயாத மான் படத்தில் இவர் நடிகர் வைபவுக்கு கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி கேட்டதும் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேயதமான் அந்த வருடத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது, இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கும் அடுத்ததடுத்த படவாய்ப்புகள் வர தொடங்கியது. அதான் பின்னர் வெற்றிப்பட இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் திரைப்படத்தில் கலக்கியிருந்தார்.

நினைத்த படி மாஸ்டர் படமும் மிகப்பெரிய வெற்றியடையவே இந்த வருடம் கையில் மூன்று நான்கு படங்களை வைத்துள்ளார். இப்படி இருக்க பல நிகழ்சிகளிலும் கலந்துகொள்ளும் இவர் தொலைக்க்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் தனது எல் கே ஜி நண்பர் மணிகண்டன் போலவே ஒருவர் நடித்து ஏமாற்றியுள்ளார். இதனால் மணிகண்டன் மனம் திறந்த ப்ரியா பவானி ஷங்கர், தனது பள்ளி பருவதில் நானும் அவனும் பிரியவே மாட்டோம் எப்போளுதும் ஒன்றாகவே சுத்துவோம் ஒன்றாகவே விளையாடுவோம், மேலும் தனது தந்தை அனுமதியுடன் ஒன்றாகவே பெட்டில் தூங்குவோம் என கூறினார் இதனை கேட்ட ரசிகர்கள் இத்தகை இப்படியா சொல்வாங்க என கிண்டலடித்து சிரித்தனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

With a little bit of hood and a lot universe in me ☺️🙌🏼

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here