பாலிவூட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஆரம்பகாலகட்டத்தில் பல படங்களில் நடித்தாலும் குறிபிட்ட ஒரு சில படங்களின் மூலமாக தனக்கென ஒரு இடத்தை இந்திய சினிமாவில் பிடித்தார். இவர் தமிழில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் பாலிவுட்ட்டில் பல படங்களில் நடித்தான் மூலம் தன்னை முன்னணி நடிகையாக நிலைநிருத்திக்கொண்டார். அவ்வபோது பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இவரது ஆடைவடிவமைப்பை பற்றி வர்ணிக்காத வட இந்திய ஊடகங்களே கிடையாது அந்த அளவிற்கு வித்யாசமான கண்கவர் ஆடைகளை அவ்வபோது சினிமா நிகழ்சிகளுக்கு வரும்போது உடுத்தி வருவார்.
இவர் கடந்த வருடம் நிக் ஜோனஸுடன் எனும் பிரபலமான ஹாலிவுட் நடிகரை டேட் செய்து, பின்னர் இருவருக்கும் அமோகமாக திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்தே கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். இன்னிலையில் What a man gotta do எனும் ஆல்பத்திற்கு பிரியங்கா நடனமாடும் வீடியோ ஓன்று அவரால் இணையத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் அவரது கணவர் வெறும் சட்டை மட்டும் போட்டுகொண்டு மனைவியுடன் ஆட்டம் போட்ட நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்தது மட்டுமல்லாமல் இவரும் கீழே ஆடையணியாமல் திடிரென காட்சியளித்து ரசிகர்களை குஷிபடுத்தினார்.
இந்த வீடியோவை பகிர்ந்தது மட்டுமல்லாமல் மேலும் பல வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து தன் கணவர் தான் பெஸ்ட் எனவும் வீடியோவின் தலைப்பில் எழுதியிருந்தார். இதனை பார்த்த ரசிகைகள் மற்றும் ரசிகர்கள் இருவரும் செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார். இதில் ஒரு ரசிகை நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகள் எனவும் கமென்ட் செய்து தனது அன்பை வெளிபடுத்தியுள்ளார்.
OUT NOW 🤍 #WhatAManGottaDoVideo@nickjonas @jonasbrothers https://t.co/I8FzEkpZmq
— PRIYANKA (@priyankachopra) January 17, 2020
The best..💥💥💥 pic.twitter.com/Kx7YtLEgUx
— suniyani🍃🍃🍂🍂 (@rayofsun28) January 17, 2020
Wow 👏👏👏👏👏👏👏🔥🔥🔥💞💞💞💞 pic.twitter.com/ivwojW9kwm
— Pk.thirumurugan (@pk_thirumurugan) January 18, 2020