நடிகர் ராகவா லாரன்ஸ் மகளா இது ?? பட்டு சேலையில் அழகாக இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!! – வாயடைத்து போன ரசிகர்கள் !!

2222

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் நடன இயக்குனராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.இவர் தமிழ் சினிமா துறையில் நடிகராக தனது முதல் படமான 2000 ஆம் ஆண்டு வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் நடன இயக்குனராக பல படங்களில் நடனம் ஆடியும் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்து வந்துள்ளார்.

இவர் படங்களை இயக்கி அந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவர் சினிமா துறையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பல முகங்களை கொண்ட இவர் பாடல்களையும் பாடி மக்கள் மனதில் இடம் பெற செய்தது.இவரது உதவும் குணம் இவரது மதிப்பை மக்களிடையே உச்சத்தில் வைத்தது.

மேலும் இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல மற்று திரனளிகளுக்கு இவர் பல வகையில் உதவி வ வருகிறார்.மேலும் இவர்களது அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார.இதன் இடையில் இவர் எப்பொழுதும் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே அவரது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவர்.மேலும் அவரது தம்பியுடன் சேர்ந்தும் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களது குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளது.இவரது மகன் மற்றும் மகள் இருகிறார்கள் என பல பெயருக்கு தெரியாத ஒன்று.தற்போது நடிகர் ராகவா மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதில் இவர் தனது கல்லூரி படிப்பை படித்து வருகிறார்.இவர் எஸ் அர் எம் கல்லூரியில் படிக்கும் இவருக்கு தனது தந்தையை போலவே டான்ஸ் மாஸ்டர் ஆகா வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.மேலும் இவரது உண்மை பெயர் ராகவி.இவரது புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Lawrence with his daughter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here