ரைஸா வில்சன் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளராக பங்கு பெற்று அதில் மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றார்.இவர் பிக் பாஸ் நாயை திட்டியே வண்ணமே இருப்பார்.அதனால் என்னவோ மக்களுக்கு இவரை பிடித்துவிட்டது.

இவரது முதல் படமான வேலையில்லா பட்டதாரி 2 மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்.இவர் நடிகையாக நடித்து மக்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ப்யார் பிரேமா காதல்.

அந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிகாட்டி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தான் கை வசம் வைத்துள்ளார்.தற்போது இவர் பல படங்களில் நடித்து வந்து வண்ணம் உள்ளார்.இவர் வரும் காதலர் தினத்தன்று தனது காதலரை பற்றி பேச விருக்கிறார்.

அதை பிரபல இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஓவியா மற்றும் இதர சினிமா நட்சத்திரங்கள் இந்த செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.அதை கண்ட ரசிகர்கள் அது யார இருக்கும் என்று ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

பிரபலங்கள் வெளியிட்ட வீடியோ கட்சிகள் கீழே உள்ளது.

View this post on Instagram

Cutie pie ❤️ @gvprakash 💝

A post shared by Raiza Wilson (@raizawilson) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here