பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் வெற்றியாளரை அறிவித்தது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளனர் .

 ரைஸா வில்சன் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளராக பங்கு பெற்று அதில் மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் தூங்கிகொண்டே தான் இருப்பார்.இவர் பிக் பாஸ்யில் நாய் ஒன்று போட்டியளர்கள் தூங்கினால் அது குலைக்கும் அதை திட்டி திட்டி மக்களிடம் ஒரு விளையாட்டு பிள்ளை என்று பெயர் வாங்கியவர்.

இவர் தற்போது பல படங்களில் மற்றும் நிகழ்சிகளில் பிஸியாக இருக்கும் தருவாயில் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிடுவது வழக்கம் .இவர் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் மற்றும் தனுஷ ராசி நேயர்களே என்ற படத்திலும் நடித்துள்ளார்.சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் நடிகை ரைசா அவர்கள் அவ்வபோது தனது ரீசண்ட் ஹாட் போடோஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைகுகள் மற்றும் கமெண்ட்களை பதிவிடுவது வழக்கம்.மேலும் தற்போது ரசிகர் ஒருவர் ரைசா விடம் தனது உடல் புகைப்படத்தை கேட்டுள்ளார் .அதற்கு ரைசா அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.அந்த பதிவின் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here