தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும்.இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.
ஆல்யா மற்றும் சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.பல தடைகளை தண்டி இவர்கள் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.கல்யாணம் முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார்.அதில் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா அவர்கள் வீட்டில் அவர்களது அம்மா ஆல்யா விடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள் என்று கூறியிருந்தார். ஆல்யா மனசா அவர்கள் கர்பமாக இருப்பதாக சமுக வலைத்தளம் மூலம் அறிவித்து இருந்தார்.அதை கண்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.பின்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி ஆல்யா மனசா அவர்களுக்கு வளைகாப்பு நடித்தி வைத்துள்ளனர்.
ஆல்யா மனசா வின் தாயார் அந்த வளைகாப்பு விழா விற்கு கலந்து கொண்டு தனது மகளை வாழ்த்தியுள்ளார் .இதை எதிர்பார்த்திராத ஆல்யா-சஞ்சீவ் பெரும் சந்தோஷத்தில் இருந்தார்கள்.இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் மக்கள் தங்கள் வாழ்த்துகளை ஆல்யா-சஞ்சீவ் தம்பதிக்கு தெரிவித்தனர் .