ராகுல் பிரீத் சிங்க் வெளியிட்ட ரீசண்ட் போட்டோசூட் புகைப்படம் !!

720

நடிகைகள் ஒரு மொழிகளில் மட்டும் நடித்து அந்த படம் வெளிவருவதே இந்த கால சினிமா துறையில் பெறும்பாடாக இருக்கிறது. அந்த கால நடிகைகள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பது அரிதான ஓன்று, ஆனாலும் குறிப்பிட்ட சில நடிகைகள் அப்படி நடித்து அணைத்து மொழிகளிலும் புகழ் அடைந்துள்ளனர். இப்படி இருக்க இந்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகல்லும் கடந்த நான்கு ஆண்டுகளாக சக்கைபோடுபோட்டு வருகிறார். அந்த நடிகை வெறும் யாருமில்லை நடிகை ராகுல் பிரீத் சிங் தான். இவர் தற்போது நான்கு மொழிகளுலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இப்போதைக்கு மிக்கவும் பிஸியான நடிகை என்றால் ராகுல் பிரீத் சிங் மட்டுமே. இவர் கன்னட மொழியில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறைமுகபடுத்தபட்டார். மேலும் அதே கன்னட மொழியில் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வெளியான 7G ரெயின்போ காலனி படத்தின் டப்பிங்கில் நடித்திருந்தார்.

இவர் தனது 18வது வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்டதால் இவரது பெற்றோர்கள் சினிமா துறைக்கு அனுமதி அளித்தனர். அது மட்டுமல்லாமல் இவர் மிஸ் இந்தியா பட்டியிலும் கலந்துகொண்டு விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றார். இதனாலே இவருக்கு அப்போதிருந்தே பல ரசிகர்கள். மேலும் அன்று முதல் இன்று வரை பல மாடலிங் பெண்களுக்கு தனக்கான உதவிகலையில் டிப்சுகளையும் கொடுத்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட தீரன் அதிகாரம் ஓன்று படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை இந்த படத்தின் மூலமே பிடித்துபோக மேலும் பல படங்களில் கமிட்டகினார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான NGK திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளி குவித்தது. தமிழ் மற்றும் கன்னடதிரைப்படங்களில் தற்போது நடிப்பதை குறைத்து விட்டு தற்போது ராகுல் பிரீத் சிங் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவருக்கு அருமையான வரவேற்ப்பு கிடைக்கவே இன்னும் இரண்டு வருடத்திற்க்கான படங்களை தன் கையில் வைத்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பின்னர் இவரது சம்பளம் இரண்டு மடங்கால மளமளவென ஏறியது. இதனாலே இன்னும் சில தயாரிப்பாளர்களும்  குழப்பத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு இவருடையது என்றுதால் சொல்லவேண்டும் ஏனெனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பதினான்காவது படத்திலும் கமல் நடிப்பிலும் இந்தியன் 2 படத்தில் முன்னணி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் ரஜினியுடன் அடுத்த படத்தில் இவர் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சில நடிகைகள் இவர்மீது பொறாமையாகவும் ஆச்சர்யமாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகின்றனர், இவர் கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருதையும் இந்த வருடம் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார். அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான விருதை வாங்குவேன் என கூறியுள்ளார். எது எப்படியோ இன்னும் மூன்று வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் இவர் தான் முன்னணி நடிகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here