மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஸ்ரீதேவி திரைப்படம்! – இனி மீண்டும் இப்படி ஒரு கதையா? வீடியோ உள்ளே!

1858

இப்பொழுது இந்திய சினிமாவானது புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது என்றே கூறலாம் அந்த அளவிற்கு புதிய தொழில்நுட்பங்களும் புதிய இயக்குனர்களும் புதிய கதைகலங்களும் இந்திய சினிமாவில் நுழைந்துவிட்டது. ஆங்கில சினிமாக்களுக்கு நிகராக தற்போது இந்திய சினிமா திரைப்படங்களும் தனது பங்கிற்கு தரமான படங்களை கொடுத்து வருகின்றன. தற்போது செல்போன்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆங்கில சினிமாவில் என்ன தொழில்நுட்பங்கள்  வருகிறதோ அதனை அறிந்து இந்திய சினிமா இயக்குனர்களும் தயாரிப்பளர்களும் தனது திரைப்படங்களில் பயன்படுதிக்கொல்கின்ற்றனர்.

இப்படி ஆங்கில பட காலாச்சாரங்கள் போலவே இந்திய சினிமா ககலாசாரங்களும் மாறி வருகின்றது. அங்கு நடக்கும்  காதல் மற்றும் உறவுமுறைகளும் அதே போல இநிதிய சினிமா காதல் உறவுமுறைகளையும் சுட்டிக்காட்டி இங்கு பல திரைப்படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. குறிப்பாக இந்த கல இளசுகளுக்கு இடையேயான காதல் மற்றும் உறவு முறைகளை பற்றி நிறைய படங்கள் வெளிவருகின்றன. லிவிங் டூ கெதர் காலாச்சாரங்கள் தற்போது இந்திய சினிமாவில் நிறைய படங்களில் காட்டப்பட்டு சரி என்றும் சித்தரிக்க படுகிறது.

இப்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வித்தியாசமான உறவுமுறைகளை பற்றியும் கலாச்சாரங்களை பற்றியும் திரைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் எடுத்த பல திரைப்படங்களும் நமது காலசாரதிர்க்கு சிறிதும் ஒத்துவராத ஒன்றாக இருக்கும் இவர் படங்கள் போலவே இவரது பேசும் அவ்வபோது சர்ச்சையில் சிக்கும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் எடுத்து வெளிவர இருந்த  ஸ்ரீதேவி திரைப்படம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் மாணவனுக்கு ஆசிரியைக்கும் இடையில் நடக்கும் உறவை சித்தரிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். வெறும் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில் பல எதிர்ப்புகள் வெளியானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியில் தற்போது போன்ற இணையதள சினிமா வசதிகள் இருந்திருந்தால் இப்பொழுதும் ஸ்ரீதேவி போல பல திரைப்படங்களை இயக்கி இணையத்தில் வெளியிட்டு இருப்பேன் என கூறி இருந்தார் இதனை பார்த்த பலரும் அந்த திரைப்படத்தின் ட்ரைலரை இணையத்தில் தேடி தேடி பார்த்து வருகின்றனர், வீடியோ கீழ் கொடுக்க பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here