இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள் !!

3022

ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த நடிகை.இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.இவர் தனது திரை பயணத்தை 13 வயதில் ஆரம்பித்தார்.இவர் 1983 யில் வெள்ளை மனசு என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடா மற்றும் ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் தனது காலடி பதித்தவர்.இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.

இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.நீலாம்பரி கதாபாத்திரத்தில் தனது அற்புதமான வில்லி நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.அந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு நற் பெயரை வங்கி கொடுத்தது.

தனது அழகான நடிப்பும் மற்றும் கவர்ச்சியாக நடித்து பல இளைஞர் களின் மனதில் இன்னும் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறர்.தற்பொழுது இவர் குயின் என்னும் வெப் சீரீஸ்யில் நடித்து வருகிறார்.இது நமது முன்னால் லேட் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்கை படமாகும் .இந்த சீரீஸ் வெளியாகி தற்போது மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இவர் இப்பொழுது உள்ள இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியாக சேலை அணிந்து வந்துள்ளார் .அதை பார்த்த ரசிகர்கள் வயசு ஆனாலும் இன்னும் இந்த அழுகு உன்ன விட்டு போகல என்னும் தனது பட வரியை உங்களுக்குதான் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here