தெலுங்கு திரை உலகில் முண்ணனி நடிகராக திகழ்ந்து வருபவர் ராணா டடகுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போன்ற திரைப்படங்கலில்   நடித்து உள்ளார்.இவர் நடிகர் மட்டுமால்லாமல் தயாரிப்பாளராகவும் விளங்கினார். ராணா டிசம்பர் 14 1984 ஆம் ஆண்டு சென்னை தமிழ் நாட்டில் பிறந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். இதனை தொடர்ந்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம், பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ,  போன்ற திரை படங்களில் ரீடு ரோலில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பிரபல இயக்குனர் ஆன ராஜ்மௌலி இயகத்தில் வெளியான பாகுபலி திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா டகுபதி. இதில் அவரது ரோல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அந்த வைகையில் தன்னுடிய காதலியை அறிமுகபடுத்தினார் நடிகர் ராணா டகுபதி. அந்த காதலி ஹைய்தராபாத்தைசேர்ந்த  மிஹீகா ஆவார். இவர் யூடுப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆவார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 8 அன்று ராணா டகுபதி- மிஹீகா திருமணம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 30 பேர்களை கொண்டு நடைபெற்றது.இதில் சில திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார் அபிராம்.மேலும் அவர் தந்தை சுரேஷ் பாபுதான் அப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்தவுடன் இப்படத்தின் படபிடிப்பு தொடங்க உள்ளதாம்.தனது படத்தை பற்றி அறிமுக நாயகன் அபிராம் பேசியுள்ளார்.  என் தாதாவிற்கு என்னை ஹீரோவாக்கி பாக்கவேண்டும் என்று ஆசை அவர் உயிரோடு இருந்துருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும், தற்போது என் தந்தையின் ஆதாரவுவோடு நான் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here