நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு இந்த தமிழ் நடிகரை தான் புடிக்குமா – ஓபன் டாக் !! வீடியோ உள்ளே !!

1213

ரஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருபவர்.இவரது குறும்பு கலந்த குழந்தை பேச்சால் இவருக்கு கிடைத்து ரசிகர்கள் ஏராளம்.இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக பணியாற்றியுள்ளார்.இவர் அதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னடம் சினிமாவில் தனது முதல் படமான கிர்கி பார்ட்டி என்னும் படம் மூலம் சினிமா உலகிற்கு நுழைந்தார். அந்த படம் பெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது.கீதா கோவிந்தம் என்னும் படம் மூலம் சினிமா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் தமிழ் சினிமா வில் சுல்தான் என்னும் படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.அது மட்டுமல்லாமல் இவர் படங்களுக்காக இவர் அதிக விருதுகளை பெற்றுள்ளார்.இவர் தற்போது கன்னடம் நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது உங்களது கிரஷ் யார்? என்று கேள்வி எழுபியுள்ளர்கள் அதற்கு இவர் தமிழ் சினிமா வில் தான் வர தளபதி விஜய் தான் எனக்கு புடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதை அறிந்த தளபதி விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமா வில் முதல் படம் ரிலீஸ் ஆகா இருக்கும் நிலையில் இந்த பதிலை கூறியுள்ளார்.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here