ஜில்லா திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நடித்த குழந்தையா இது? – என்ன இப்படி மாறிட்டாங்க! வெளிவந்த புகைப்படம்!! ஷாக்கான ரசிகர்கள்!

1482

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. புது புது குழந்தை நட்சத்திரங்களும் சினிமாவில் முத்திரை பதித்து கலக்கி வருகின்றனர். அது மட்டுமல்லாது இவர்வல் உச்ச நட்சத்திரங்களுடன் நடிப்பதால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி பட்ட குழந்தை நட்சத்திரங்கள் ஓன்று தயாரிப்பாளரின் குழந்தைகளாக இருப்பார்கள் இல்லையென்றால் மிக்கிய பிரபலங்களின் குழந்தைகளாக இருப்பார்கள். இப்படி யாரவது ஒரு சிலர் மட்டுமே தனது திறமையினால் அறிமுகமாகி  பிரபலமடைவார்கள்.

இப்படி ஜில்லா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் ரவீனா. இவர் இதக்கு முன்பு சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ஜில்ல திரைப்பாதின் மூலமே மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்தார். இவர் ஜில்ல ப்திரைப்படத்தில் மட்டுமல்லாமல் கடந்த வருடங்களில் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்தை பெற்ற ராட்சசன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இப்படி நடிகை ரவீன அந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தது அனைவரது மனதிலும் பதிந்து போனது.

இப்படி இவர் முதன் முதலில் நடிததிரைப்படம் கத சொல்ல போறோம், இந்த திரைப்படம் வெளிவந்து சரியாக போகவில்லை என்றாலும் அடுத்தது திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. இப்படி மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சுடவா சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும் இவர் , அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களி வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர். இப்படி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுளது. குழந்தையாக இருந்த இவர் தற்போது இப்படி வளைந்து இது போல போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுகிரீகளே என கமெண்டும் செய்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here