ராட்சசன் படத்தில் நடித்த குட்டி சோபியாவா இது! வெளிவந்த கியுட்டான தற்போதைய புகைப்படங்கள்! – மயங்கிப்போன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

2169

தமிழ் சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு படத்திற்கு படம் புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர், இவர்களில் பெரும்பாலோனோர் யாரவது பெரிய நட்சத்திரங்களின் குழந்தைகளாக இருப்பார்கள் இல்லைஎன்றால், யாரவது தயாரிப்பளருக்கு சொந்தமான குழந்தையாக இருக்கும் இப்படிதான் தமிழ் சினிமாவில் இதுவரை குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகபடுதபட்டு வறிகின்றன்ர். ஆனால் அதன் போக்கைய்ல்லாம் இப்போது மற்றும் வகையில் தற்போது நடிப்பில் வியக்கும் வகையில் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர்.

இப்படி கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ராட்சசன் திரைப்படம் சக்கைபோடு போட்டது, இந்த திரைப்படம் அந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாகவும் கருதப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு ஏராளமான விருதுகளும் குவிந்து இயக்குனருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இப்படி இந்த திரைப்படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். நடிகர் வுயஷ்ணு விஷால் எப்பொழுதும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் சிறந்தவர், அப்படி இந்த திரைப்படத்தின் வெற்றியினையும் துல்லியமாக கணித்து வெற்றி பெற்றார்.

இந்த திரைப்படத்தில் வரும் பிளாஷ்பாக் காட்சிகலீல் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த christopher மற்றும் சோபிய சிரந்தை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் இப்படி christopher கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் ஆவார். மேலும் சோபியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிப்பு பயிலும் மாணவி, இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆள் அடையாளம் இல்லாமல் இருந்த இவர்,

டிக் டாக்கில் வந்து அணைத்து ரசிகர்களையும் ஆச்சர்யபடுதினார், இவர் டிக் டாக்கில் வந்த பிறகும் அட நம்ம ராட்சசன் சோபியா என அணிவும் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை வாரி வழங்கினர், இதனால் மகிழ்ச்சியடைந்த இவர் மேலும் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இவரது உண்மையான பெயர் ராகவி ரேணு.  டிக்டாக் தடை செய்துவிட்டதால் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here