ஓவியா ஏன் ஆரவ் திருமணதிற்கு வரவில்லை தெரியுமா? அட இதெல்லாம் ஒரு காரணமா!!! – நடிகை சுஜா வருணி கூறிய பதில்!! புகைப்படம் உள்ளே!

1430

இன்ட லாக்டவுனை பயன்படுத்தி பொதுமக்கள் தான் செலவில்லாமல் திருமணம் முடித்து விடலாமா என என்னும் நிலையில் பிரபலங்களும் சட்டென்று திருமணங்களை செய்து வருகின்றனர். இப்படி லாடவுனில் நடந்த பிரபலங்களின் திருமணங்கள் ஏராளம். பாலிவூட் தொடங்கி கொலிவூட் வரை பல சின்னத்திரை பிரபலங்களும் நட்சத்திரங்களும் தங்களது காதலிகளுடன் இந்த நரத்தில் திருமணம் செய்து வருகின்றனர். இப்படி தமிழில் பிக்பாஸ் னியால்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ஆரவ். இவருக்கு நேற்று வெகுநாள் காதலியான ராஹி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

தமிழில் அறிமுகமாகி பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் தொடங்கப்பட்டு கமல் தொகுத்து வழங்குகிறா என்று அறிந்ததுமே மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர். போக போக இந்த நிகழ்ச்சி பிடித்துப்போகவே மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்துப்போனது. இப்படி தனக்கு விருப்பமான நபர்களை தேர்வு செய்து வாக்களித்து வெற்றிபெற செய்தனர். இப்படி மாடலிங் துறையில் இருந்த ஆரவிர்க்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இப்படி அஆரம்பம் முதலே அமைதியாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ஆரவிர்க்கு இளசுகள் மத்தியில் ரசிகர்கள் இருந்தது. பின்னர் ஓவியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கவே பின்பு அவருடன் நெருக்கத்தை தவிர்த்து போட்டியில் கவனம் செலுத்தினார். பின்னர் ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறவே நிகழ்ச்சியின் மீது முழு கவனத்தையும் செலுத்தியவர் சீசன் ஒன்றின் வெற்றியாளராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கிய இவர், மார்கெட் ராஜ திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படமும் வெளிவந்து ஓரளவுக்கு திரையில் ஓடியது. இந்நிலையில் நேற்று காதலியான ராஹியை திருமணம் செய்தார், இபப்டி இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.  இப்படி இவரது திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். பிக்பாஸ் சீசன் ஒன்றில் உள்ளவர்கள் பலரையும் அந்த புகைப்படங்களில் காணப்பட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் திருமானத்தில் எங்க ஓவியாவை காணவில்லை என்று கேவி எழுப்பி வந்தனர்.

இப்படி ஒரு ரசிகர் அவர்களது திருமணதிற்கு சென்ற நடிகை சுஜா வருநியிடமே கேட்க்க. அதற்க்கு அவர் “அவங்க வீட்டில் இருப்பாங்க” என்று பதிலளித்துள்ளார். உண்மையில் அவர் லாக்டவுன் காரணமாக வீட்டில் உள்ளதை அப்படி சொல்லியுள்ளார். இதனை ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா என்னதான்தான் இருந்தாலும் அவர் டேட் செய்தவரின் திருமணதிற்கு வந்து இருக்கலாம் மற்ற பிரபலங்கள் வந்திருக்கும்போது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here