பிக் பாஸ் புகழ் ஆரவ்விற்கு திருமணமா?? தீயாய் பரவி வரும் வருங்கால மனைவியின் புகைப்படம்!! – அப்போ ஓவியா இல்லையா? ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

823

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார் நடிகர் ஆரவ்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் அதுவும் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.மூன்று சீசன் நடை பெற்று மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக வலம் வருகிறது.இதில் முதல் சீசன் போட்டியாளராக களம் இறங்கிவர் தான் நடிகர் ஆரவ் இவர் அதன் வெற்றியாளராக மக்களால் அருவிக்கபட்டார்.

இந்த முதல் சீசன்களில் மக்களுக்கு தேவையான அணைத்து விதமான சுவாரசியமாக விஷயங்கள் பல நடந்தனர்,அதில் ஆரவ் மற்றும் ஓவியா அவர்களின் காதலும் மற்றும் பரணி அவர்களின் சில பயங்கரமான விஷயங்கள், ஜூலி என பலரும் அந்த சீசன்னை ரசித்து பார்த்து வந்தனர்.

இதில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த வந்தது அந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஓவியா மற்றும் ஆரவ் அவர்கள் இருவரும் திருமணம் செய்வர்கள் என எண்ணி வந்தனர்.மேலும் வெளியே வந்தவுடன் இவர்கள் இருவரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அவர்களது படங்களில் நடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

தற்போது ஆரவ் அவர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகா போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளனர்.மேலும் அவர் நடிகையை தான் திருமணம் செய்ய போவதாக நடிகை  ராஹே என்பவருக்கும் சென்னையில் செப்டம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடை பெற போவதாக சமுக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.மேலும் நடிகை ராஹேஅவர்கள் தற்போதுகெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இது உண்மையா என கேட்டு வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here