“எனக்கு தங்க வீடு கூட இல்ல ” நோயில் இருந்த போது மீண்டு வந்த பொன்னம்பலம்!! நான் அதுக்கும் ட்ரை பண்ணினேன்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!

871

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சினிமா துறையில் பிரபல வில்லனாக களம் இறங்கியவர் நடிகர் பொன்னம்பலம்.இவர் பல படங்களில் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பல மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.மேலும் நடிகர் போன்னம்பலம் அண்மையில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.படங்களாக நடித்து வந்த இவர் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் பெரும் கஷ்டத்தில் தவித்து வந்தார்.

அந்த சமயத்தில் பல முன்னணி நடிகர்கள் அவருக்கு உதவி வந்தார்கள்.மேலும் நடிகர் கமல் ஹாசன் அவர்கள் அவரது மருத்துவ செலவு முழுவதையும் பொறுப்பேற்று கொண்டார்.இவர் இந்த கொரோன நோயானது உலக மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நிலையில் பல முன்னணி சினிமா பிரபலங்களில் இழப்பு பெரும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.இந்த நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு தவித்து வரும் இந்த நிலையில் இவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது.இதனை அறிந்த மக்கள் மற்றும் பொன்னம்பலம் அவர்களது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.அந்த நோயில் இருந்து பூரண குணம் அடைந்த பொன்னம்பலம் பிரபல யூடுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் நான் பல முறை நான் இறப்பதற்கு முயற்சி செய்ய என் மனதில் தோன்றியதாக கூறியுள்ளார்.மேலும் நான் இது வரை சினிமா துறையில் நடித்து சம்பாதித்த பணத்தை சேமிக்காமல் விட்டு விட்டேன்.அதனால் தான் எனக்கு இவ்ளோ பிரச்சனைகள் என்று கூறியுள்ளார்.மேலும் நான் மருத்துவமனையில் இருந்த பொழுது எனக்க வேண்டிக்கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here