பிரபல நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்து முதல் முதலாக எடுத்த முடிவு ??ஷாக்காண ரசிகர்கள் ??காரணம் உள்ளே !!

865

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் காமெடியன் ஆகும் கலக்கி வருபவர் தான் நடிகர் பிரேம்ஜி இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பியான கங்கை அமரன் அவர்களுக்கு மகன் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆகும்.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான விசில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்,மேலும் படிபடியாக காமெடி நடிகராக களம் இறங்கிய பிரேம்ஜி அவர்கள் அடுத்து அடுத்து படங்களை நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.மேலும் இவர் பல பாடல்களுக்கு இசையமைதும் மற்றும் பாடியும் மக்களை கவர்ந்தார்.இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து மங்கதா படத்தில் நடித்து இருப்பார்.

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி அவர்களுக்கு 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.அவருடன் பணியாற்றிய மற்றும் அவரது நண்பர்களுக்கும் திருமணம் நடந்து வருகின்ற இந்த சமயத்தில் இவருக்கு என் இன்னமும் திருமணம் நடக்கவில்லை என ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.தனது திருமணத்தை பற்றி நடிகர் பிரேம்ஜியிடம் கேட்ட போது அவர் தனது வீட்டில் அம்மாவும் அப்பாவும் என்னை திருமணம் செய்து கொள்ள தான் சொன்னார்கள் நான் எனக்குவேண்டாம் என்று கூறிவிட்டேன் ஏனினில் நான் இப்பொழுது தான் நிம்மதியாகவும், ஜாலியாகவும் இருந்து வருகிறேன் கல்யாணம் நடந்தால் எனக்கு கமிட்மென்ட் அதிகமாகி விடும்.நான்ஏன் பிறருக்காக வாழ வேண்டும் நான் எனக்க வாழ ஆசை படுகிறேன்.அதனால் தான் நான் திருமணம் செய்யவில்லை என கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here