சிம்புவிற்கு திருமணம்!கொரோன முடிந்தவுடன் லண்டன் கோடிஸ்வரியை மணக்க போகிறாரா !!ஷாக்காண ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1257

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன்.இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிக்க அரமித்துவிட்டார்.இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படமான உறவை காத்த கிளி என்னும் தனது தந்தை இயக்கத்தில் வெளியான படம் மூலம் அறிமுகமாகினார்.கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் ஹீரோவாக தனது முதல் படமான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாணர்.பின்பு படிப்படியாக படங்களை நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.நடிகர் சிம்பு அவர்களுக்கு தற்போது திருமணம் பற்றி கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என அவரது நெருங்கிய நண்பரான வீடீவீ கணேஷ் அவர்கள் கூறி இருந்தார்.மேலும் இவர் நயன்தாரா வை காதலித்து வந்தது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.அதே போல் நடிகர் சிம்பு அவர்கள் அவரது வெளிப்படையான பேச்சால் பல பிரச்சனைகளில் சிக்கி பல முறை மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.

மேலும் சிம்புவிற்கு வயது ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் ஆவலாக அவருக்கு திருமணம் செய்து வைக்க காத்து வருகின்றனர்.மேலும் தற்போது கொரோன முடிந்த வுடன் நடிகர் சிம்புவிற்கு லண்டன் பெண்ணை திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.மேலும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.இந்த செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here