நடிகர் சூர்யாவிடம் டாக்டர் ஆகா வேண்டும் என்ற கேட்ட சிறுவன்?? இவரின் தற்போதயை நிலை தெரியுமா!! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

871

கோலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தமிழ் சினிமாவின் பல மக்களின் மனதில் பெரிதும் வரவேற்பை பெற்று வந்தார்.இவரை மக்கள் அவரது தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்த போதெல்லாம் அவர் மனம் தளராமல் சினிமாவில் உயரம் முக்கியமில்லை தன்னம்பிக்கை தான் முக்கியம் என்று சாதித்து கட்டியவர்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமா ரசிகர்களை பெரும் அளவில் கொண்டவர்.

மேலும் நடிகர் சூர்யா அவர்கள் நேருக்கு நேர் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அணைத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.இவர் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க தொடங்கி இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் மட்டுமல்லாமல் தனது அறகட்டளை மூலம் பெரும் உதவியை செய்தும் வருகிறார்.

இவரால் பல இளைஞர்கள் இவரது அகரம் அறகட்டளை மூலம் பல பேர் வாழ்கையில் முன்னேறி இருகிறார்கள்.இந்நிலையில் ஒரு கூலி தொழிலாளி மகனான பெரம்பலூரை சேர்ந்த நந்தகுமார் என்கிற சிறுவன் சூர்யா விடம் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் எடுத்துள்ளேன்.எனக்கு மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என வேண்டுகோள் விடுத்தார்.என்னால் மருத்துவருக்கு படிக்க அந்த அளவிற்கு வசதியில்லை அனால் எனக்கு படிக்க ஆர்வமாக உள்ளது என கூறியுள்ளார்.

அந்த வேண்டுகோளை ஏற்று அவரது அரகட்டளையான அகரம் மூலம் அவருக்கு படிக்க உதவி செய்து.நந்த குமாரை சென்னை எம்.எம்.சி மருத்துவ கல்லூரியில் இவருக்கு சீட்டு வாங்கி கொடுத்து அவரது படிப்பிற்கான மொத்த செலவுகளையும் சூர்யா ஏற்று கொண்டார்.அவர் தற்போது படித்து முடித்து விட்டு பெரம்பலூர் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இந்த செய்தியானது தற்போது சமுக வலைத்தளங்களில் அவரது புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த செயலுக்காக நடிகர் சூர்யாவை வாழ்த்தி வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here