நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா இல்லையா??உண்மையில் ஜோதிகாவின் அக்கா இவர்தான்!!- புகைப்படம் உள்ளே!!

2588

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகை நக்மா மற்றும் ஜோதிகா.நடிகை ஜோதிகா அவர்கள் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான முதல் படமான வாலி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் நடிகை நக்மா அவர்கள் காதலன் மூலம் அறிமுகமாகினார்.

Jothika with nagma

இவர்கள் இவருவரும் அந்த கால கட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளர்கள்.மேலும் நடிகை நக்மா மற்றும் ஜோதிகா அவர்கள் இருவரும் அக்கா தங்கை என்று அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் தெரியும்.மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து பல மொழிகளில் சினிமா படங்களை நடிதுள்ளர்கள்.

Jothika with nagma

நடிகை நக்மா அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது இவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்,மேலும் நடிகை ஜோதிகா அவர்கள் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகரான சூர்யா அவர்கள் திருமணம் செய்து கொண்டு தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்,மேலும் திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா அவர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

Jothika with nagma

அனால் தற்போது நடிகை நக்மா அவர்கள் ஜோதிகா அவர்களின் அக்கா இல்லையம் என்று கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியது.இதனை தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.இதனை அடுத்து நடிகை ஜோதிகா மற்றும் நக்மா உடன் பிறந்தவர்கள் கிடையாதாம்.

Jothika with nagma

இவர்களின் தந்தையின் முதலாம் மனைவிக்கு பிறந்தவர் தான் நக்மா.இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜோதிகா மற்றும் அவரது உடன் பிறந்த தங்கை ரோகினி.தற்போது இவர்கள் மூவரும் சேர்ந்த படி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இனையத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படதிருக்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Jothika with nagma
Jothika with nagma
Jothika with nagma and her sister rohini
Jothika with nagma and her sister rohini

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here