வீட்டிலையே பூட்டிக்கொண்டு பல ஆண்டுகளாக இருந்த நடிகை கனகா?? இப்போ நல்ல நிலைமையில் இருக்கிறாராம்! – புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் திரையுலகம்!

18494

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா.இவர் தமிழ் சினிமா 90களில் கோலிவுட் துறையை கலக்கி வந்த நடிகையாகும்.இவர் கிட்டத்தட்ட 20படங்களுக்கு மேல் தமிழில் நடித்துள்ளார்.இவரது முதல் படமான கரகாட்டக்காரன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

அந்த படத்தில் நடிகை ராமராஜன் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த படமாகும்.அதில் நடித்து இவர் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற முன்னணி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்களின் கூட்டத்தை வைத்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வந்தவருக்கு நேர்ந்த கஷ்டங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.தன்னிடம் உள்ள சொத்துக்களுக்காக தன்னுடைய தந்தையே நான் இறந்து விட்டேன் என்ற போலியான செய்தியை கூறியுள்ளதாகவும்.மேலும் இவர் தாயார் பிரபல நடிகை தேவிகா அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது தந்தை தன்னிடம் இருந்து பறித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகை கனகா தனது தாய் வாங்கிய பாங்களா ஒன்றில் தான் வசித்து வருவதாகவும்.இவர் தனது வீட்டிற்குள் பூட்டிய படியே இருந்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகின்றனர்.இவர் யாரிடமும் பேசவில்லை அவ்வாறு பேசினால் யாரவது தனது சொத்தை பறித்து விடுவார்களோ என பயப்பட்டு யாரிடமும் பேசாமல் இருந்து வருகிறார்.இவர் பல ஆண்டுகள் வெளியே வராமல் இருந்த இவர் சமீபத்தில் சினிமா சங்க தேர்தலுக்கு ஒட்டு போடவந்துள்ளார்.

மேலும் அவர் மேல் நிறைய மர்மங்கள் இருந்து வந்த நிலையில் இவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.அதில் அவர் நலமாக உள்ளதாகவும் எந்த ஓர் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here