புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய பிரபல நடிகை! – “கடவுள் தான் காப்பாற்றினார்” மகிழ்ச்சியில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே!

721

பாம்பே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.பிறகு அந்த படம் தமிழில் படங்களின் வாய்ப்பு கிடைத்தது.தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார்.

இவர் தமிழில் பாம்பே, இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிளை படங்களில் நடித்துள்ளார்.இவர் 2010ஆம் ஆண்டு சமரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.இவர் விவாகரத்து பெற்ற பிறகு திரும்பவும் சினிமா துறைக்குள் நடிக்க தொடங்கினார்.

நடிகை மனிஷா கொய்ராலா அவர்கள் கம்பாக் கொடுத்த நேரத்தில் அவருக்கு சரி வர படங்களின் வாய்ப்பு கிடைக்காததால் இவர் அந்த மாறி படங்களில் நடிக்க தொடங்கினார்.மேலும் அந்த சமயத்தில் இவருக்கு பணமில்லாத காரணத்தால் அந்த முடிவை எடுத்துள்ளார்.மேலும் நடிகை மனிஷா அவர்களுக்கு புற்று நோய் பாதிப்பிற்கு உள்ளனர்.

புற்று நோயால் அவதிப்பட்டு பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.இதனை பற்றி அவர் கூறுகையில் இவர் உயிர்க்கு போராடி பின்பு கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாம் வாய்ப்பாக கருது கிறேன் என்றார்.இந்நிலையில் அவரது அண்மையில் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அந்த புகைப்படத்தில் சற்று ஒல்லியாக காணப்பட்டார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

“The answers you seek never come when the mind is busy, they come when the mind is still.” Leon Brown

A post shared by Manisha Koirala (@m_koirala) on

 

View this post on Instagram

 

Now streaming successfully #maska @netflix_in

A post shared by Manisha Koirala (@m_koirala) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here