சினிமாதுறையில் நடிகையாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் நடிகைகளின் மத்தியில் தனது முதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே செல்பவர்களும் உண்டு.அதே ஒரு படத்தின் மூலம் சினிமா துறையை விட்டு விலகும் நடிகைகளும் ஒரு வகை தான்.இந்நிலையில் பிரபல இளம் தமிழ் சினிமா நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த்.இவர் சில படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
மேலும் நடிகை ப்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வாமணன் மூலம் ஜெய் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.பிறகு இவருக்கு படிபடியாக தமிழில் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் இவரும் இருக்கிறார்.
இந்நிலையில் சினிமாவில் நடிகைகள் நடிகர்களை காதலிப்பது சகஜமான விஷயமாக தான் இருந்து வருகிறது.மேலும் இதில் இந்த நடிகை இந்த நடிகரை காதலித்து வருகிறார் என்ற செய்தியானது சமுக தளங்களில் பரவி வரும்.அதே போல் நடிகை ப்ரியா ஆனந்த்அவர்களும் பிரபல இளம் நடிகர்களான கெளதம் கார்த்திக் அவர்களும் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக இணையத்தில் செய்தி பரவி வந்தது.
மேலும் அதர்வா அவர்களும் நடிகை ப்ரியா ஆனந்த் அவர்களும் நெருங்கி பழகி வருகிறார்கள் என தகவல் வெளியகினார்.இந்நிலையில் “அதற்கு பதிலளித்த நடிகை உங்களுக்கு இருவரில் யார் மனம் கவர்ந்தவர் என கேட்டதுக்கு அவர் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் என் காதலர்கள் அல்ல என கூறியுள்ளார்”.
நங்கள் மூவரும் பேசி முடிவு எடுத்துள்ளோம் நங்கள் இறுதி வரை நண்பர்களாகவே இருப்போம் என கூறியுள்ளார்.நான் என் நண்பர்களுக்கு ஒரு நல்ல சிநேகிதியாக இருப்பேன் என கூறியுள்ளார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.
