21 வயதே ஆனா கண்ணழகி பிரியா வாரியர் 40 வயது ஆணுடன் காதலா??ஷாக்காண ரசிகர்கள் !! – புகைப்படம் உள்ளே!

993

மலையாள சினிமா துறையில் ஒரே ஒரு படம் நடித்து அந்த படத்தின் மூலம் லட்சகணக்கான ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.மேலும் இவரது அந்த கண்ணை சிமுட்டும் அந்த ஒரு வீடியோவானது ஒரு இரவில் பல லட்ச மக்களை கவர்ந்து அதன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.இவர் மலையாள சினிமா துறையில் தனது முதல் படமான ஒரு அடார் லவ் மூலம் அறிமுகமாகினார்.

Actress priya prakash varrier

நடிகை பிரியா அவர்களை வைத்து மரண காலாய் கலைத்து வரும் ரசிகர்கள் அவரது அந்த படத்தில் ஒரு சீன்னை வைத்து அதற்கு மீம்கள் செய்து அவரை ஓட்டி வந்தார்கள்.நடிகை பிரியா அவர்கள் அந்த படத்தின் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைத்து ஹிந்தி மொழியிலும் மற்றும் தெலுங்கு விலும் படங்களை நடித்து வருகிறார்.

Actress priya prakash varrier pics

மேலும் இவர் நடித்து படங்கள் எதுவும் இன்னுமும் திரைக்கு வரவில்லை.அந்த படங்களுக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.மேலும் தற்போது இவர் நடித்து படங்கள் அனைத்தும் சர்ச்சையில் உள்ள நிலையில் தற்போது மலையாளத்தில் 40 வயது ஆணுடன் காதல் வயப்பட்டு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்.இந்த செய்தியானது தற்போது தீயாய் பரவி வருகிறது.

Actress priya prakash varrier pics

இந்த படத்தில் நடிப்பதற்கு இவருக்கு இவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்க போகிறாராம்.மேலும் இந்த படமானது பெண்களின் வாழ்க்கை மாற்றி விடும் என ஒரு சில மக்கள் கூச்சல் போட்டு வருகிறாராம்.இந்த செய்தியானது தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

 

View this post on Instagram

 

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

 

View this post on Instagram

 

50% idc.

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here