பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகும் ரம்யா பாண்டியன்??கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!அவரே கூறிய பதில் !! – புகைப்படம் உள்ளே!

767

தற்போது இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் படத்தில் நடித்து இருந்தாலும் இவர் அந்த படம் மூலம் மக்களிடம் பிரபலமாக வாய்ப்பு குறைவு தான்.இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட காரனமாய் இருந்தது அவரது ஹாட் போடோஷூட் புகைப்படம் தான்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வந்து இவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Actress Ramya pandian hot pics

இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான ஜோகர் படம் இவருக்கு சினிமா துறை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது.மேலும் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் அருண் பாண்டியன் அவரின் மருமகள் ஆவர்.அந்த காலத்தில் நடிகர் அருண் பாண்டியன் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Actress Ramya pandian hot pics

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் அந்த போடோஷூட் புகைப்படத்தின் மூலம் பிரபலமாகி பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல நிகழ்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.இவர் குக்வித் கோமாளியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்களை கவர்ந்தார்.பிறகு பல ஷோகளில் இவர் நடுவராகவும் பங்கு பெற்றுள்ளார்.

Actress Ramya pandian hot pics

தற்போது மக்களிடையே பிரபலமான் நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டி எப்பொழுது நடைபெறும் என்று மக்கள் ஆர்வத்துடன் இருந்து வரும் இந்த நிலையில் மக்களை மேலும் சந்தோசப்படுத்தும் விதமாக நடிகை ரம்யா பாண்டியன் இந்த பிக் பாஸ் ஷோவில் பங்கு பெற போகிறார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Actress Ramya pandian hot pics

அதை பற்றி அவர் கூறுகையில் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் நீங்கள் பிக் பாஸ் சீசன் 4யில் கலந்து கொள்ள போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அதில் என்னிடம் அந்த ஷோவின் உரிமையாளர்கள் என்னிடம் எந்த ஒரு தொடர்பும் கொள்ளவில்லை.அவ்வாறு என்ன தொடர்பு கொண்டால் நான் பங்கு பெற வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.மேலும் அந்த போட்டியில் கலந்து கொள்ள இவர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here