52 வயதில் குழந்தைக்கு தாயான நடிகை ரேவதி?? அதுவும் எப்படி தெரியுமா? மகிழ்ச்சியில் திரையுலகம்!! – புகைப்படம் உள்ளே!

1317

கோலிவுட் சினிமா துறையில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி.தமிழ் சினிமா துறையில் அன்றைய கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் அன்றைய முன்னணி நடிகர்களான கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து பல் வெற்றி படங்களில் நடித்தவர்.

நடிகை ரேவதி அவர்கள் தமிழில் தனது முதல் படமான மண் வாசனை மூலம் அறிமுகமாகி அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வாங்கியுள்ளார்.மேலும் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

ரேவதி அன்றைய சமயத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவர் 1988ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் ஆனா சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்கள்.

மேலும் அதனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் தற்போது நடிகை ரேவதி அவர்கள் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார்.மேலும் இந்த குழந்தை அவருக்கு எப்படி என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக தான் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.அதில் இந்த குழந்தை என் குழந்தை தான் டெஸ்ட்டுப் மூலம் இந்த குழந்தையை பெற்று எடுத்துள்ளேன்.மேலும் இந்த உண்மையை மக்கள் முன் கூறியுள்ளார்.அந்த குழந்தையின் புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here