சிறு வயதில் எனக்கு ஏற்பட்ட கொடுமை??உண்மையை உளறிய அஜித் பட நடிகை!!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

706

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை ஷரத ஸ்ரீநாத்.இவர் தமிழில் இவன் தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல படங்கள் நடித்து வருகிறார்.அண்மையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்னும் படத்தில் நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

நடிகை ஷரத ஸ்ரீநாத் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமா துறைகளில் பணியாற்றி வருகிறார்.அந்த சினிமா துறை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவர் நடித்த விக்ரம் வேதா படம் மூலம் மக்களை கவர்ந்துள்ளார்.பெண்களுக்கு எப்பொழுதும் நடக்கின்ற கொடுமைகள் எக்கச்சக்கம் அதுவும் சினிமா வில் பட வாய்பிற்காக நடிகைகளை தவறாக பயன்படுத்தும் ஆண்கள் அதிகமே.

அது போல் நடிகை ஷரத அவர்களுக்கு தனது சிறு வயதில் அதாவது அவரது 14 வயதில் அவருக்கு கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை போய்விட்டது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதா மாதம் நடைபெறும் ஒரு நிகழ்வு தான்.அதுவும்கடவுளுக்கு பூஜை நடக்கும் போது எனக்கு மாதவிடாய் வந்தது.அதில் ஒரு உறவினர் ஒருவர் ஒட்டுக்கேட்டு கடவுள் உன்னை மன்னித்து விடுவர் என கூறினார்.அதனை கேட்டதும் எனக்கு கோவம் வந்தது.மேலும் கடவுள் தான் நம்மை படைத்தது எனவும் இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல கூடாது எனவும் கூறுகிறார்கள்.இதனால் நடிகை ஷரத அவர்கள் கடவுள் பெண்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here