பிரபல தமிழ் பிக்பாஸ் தமிழ் நடிகை கொரனாவால் தனிமைபடுதபட்டார் ??யார் தெரியுமா !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

719

தமிழ் சினிமா துறையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை பிந்துமாதவி அவர்கள் இவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்பின்பு படிப்படியாக படங்களை நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.பிந்து மாதவி அவர்கள் கழுகு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.கழுகு படம் ஹிட்டன நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.பின்பு இவர் பிக் பாஸ் ஷோவில் பங்கு பெற்று அதன் மூலமாக சில படங்கள் நடித்துள்ளார்.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோன காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்தவாறு வருகிறார்கள்.மேலும் இந்த நோய் பரவ கூடும் ஆபாயம் உள்ள நிலையில் முகமூடி அணிந்து கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில் இந்த நோயின் தாக்கம் இந்தியா வில் அதிகமாகி வருகிறது.இந்நிலையில் பிந்து மாதவி வசித்து வரும் அவரது குடி இருப்பு பகுதியில் ஒருவருக்கு கொரோன தொற்று காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளர்கள்.மேலும் அந்த குடி இருப்பில் வசித்து வரும் மக்களை பதினான்கு நாட்கள் செல்ப் ஐசோலாசனில் இருக்கும் மாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படியில் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வருகிறார் என தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் அவரை பாதுகாப்பாக இருக்கும் படி கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here