தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தும் நமக்கு புடித்த நடிகர் யார் என்றல் வடிவேலு தான்.அதே போல் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களை புடிக்கதவர்கள் யாரும் இல்லை.அந்த வரிசையில் இப்போது இருக்கும் காமெடியர்கள் மத்தியில் யாரும் அவ்வளவு மக்களுக்கு புடிக்கவில்லை. கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான யோகி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் அன்று முதல் இன்று வரை அதிக படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரட்டை தலை முடியுடன் சினிமாவிற்குள் நுழைந்து பல கஷ்டங்களை சந்தித்து தற்போது வளர்ந்து நிற்கும் நடிகர் யோகிபாபுவை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .யோகி பாபு தனது உருவத்தை பார்த்து கிண்டல் செய்தார்கள் என்னை ஒதுகினர்கள் நான் பல நாட்கள் வேதனையில் இருந்தேன்.அதே போல் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய காமெடி நிகழ்ச்சியில் தனது நண்பருடன் சேர்ந்து சென்று ஷூட்டிங் ஸ்போடில் எதோ ஒரு மூலையில் பல ஏக்கங்களுடன் பார்த்து இருந்த அந்த நாட்கள்.

நடிக்க வாய்ப்பு கேட்க கூச்சமாக இருந்த நிலையில் இவர் ரிவி என்னும் இயக்குனரால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பின்பு பல போரட்டங்களுக்கு பிறகு இந்த தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வளம் வருகிறார்.அந்த ஒரு வாய்ப்பிற்கு பிறகு தனது வாய்ப்புகளை சரியாக தக்கவைத்துள்ளார்.தபோது யோகி பாபுவிற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள்.