உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகை ??விட்டு சென்ற கணவர் !!ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாமல் தவித்து வரும் நடிகை !! புகைப்படங்கள் உள்ளே!ஷாக்கான ரசிகர்கள் !!

1051

ஹிந்தி சினிமா துறையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூஜா.இவர் ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை பூஜா தட்வால் அவர்களுக்கு காச நோய் காரணமாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகை பூஜா திருமணத்திற்கு பிறகு இவர் கோவா வில் செட்டிலானார்.இவருக்கு காச நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தெரிய வந்தது.மேலும் இவர் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது நோயின் பாதிப்பு அதிகமான நிலையில் இவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர் அனுமதிக்கப்பட்டார்.இவரது உடல் நிலையை அறிந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அவர்கள் இவர் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.இதை சற்று எதிர்பாரத நடிகை பூஜா தனக்கு ஒரு வேலை டீ சாப்பிடுவதற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா அவர்களுக்கு ஹிந்தி சினிமா வின் முன்னணி நடிகரான சல்மான் கான் அவர்கள் எனக்கு உதவ வருவர் என நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.இவரது பரிதாப நிலையை கண்ட ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த செய்தியானது தற்போது ஹிந்தி சினிமா துறையில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தியானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here