பொதுவாகவே திரைத்துறையில் இருப்பவர்கள் மீது சர்ச்சைகளும், விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொலல் வேண்டும். இப்பிட் பொதுவாகவே இந்த சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகளிகளின் மீதோ அல்லது வளர்ந்து வரும் சினிமா பிரபலங்களின் மீதோ வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என பல பிரபலங்களின் மீதும் அடிக்கடி பல விமர்சனங்களும் கிசு கிசுக்களும் குஷி படுத்தி வருகின்றது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் பல தமிழ் பேசும் நடிகைகள் ஒரு சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் நிலையில் அவர்களில் ஒருவராக பல மொழிகளிலிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பைலட்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திராமாக அறிமுகமான இவர் அதான் பின்பு பல மலையாள திரியாபப்டங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இப்படி குழந்தை நத்க்டஹ்திரமாக அறிமுகமானது போலவே கீதாஞ்சலி என்ற திரைபப்டத்தின் மூலம் முழு நேர நடிகையாக அறிமுகமாகி இருந்த இவர் முதல் திரைப்படத்திலேயே ஓரளவுக்கு பிரபலமாக நடிகர் வெங்கர் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரியாபப்டத்தினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிரூத் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்களும் கலந்துகொண்ட நிலையில் கீதி சுரேஷும் கலந்துகொண்டு நெருக்கமான புகைப்பட்னகளை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என பல வதந்திகளை பரப்பி வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்யபோகிறார்கள் என பல செய்திகள் உலாவி வந்த நிலையில் இருவரது நெருங்கிய வட்டாரங்கள் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அவ்வளவுதான் என இதற்க்கு ஒரு முடிவு கட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here