கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது ரசிகர் செய்த செயல்?? இன்று வரை என்னால் மறக்க முடியாத சம்பவம்!! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்!! ஷாக்காண ரசிகர்கள்!!

1373

2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழ் சினிமாவின் குறுகிய கால கட்டதிலையே இவர் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பல தமிழ் சினிமாவின் மஅதிக படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

keerthy suresh

இவர் தமிழ் சினிமா தனது முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிறகு படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தொடரி, ரஜினிமுருகன், ரெமோ, பைரவா என பல படங்களில் நடித்து அந்த படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

keerthy suresh

பிரபல நடிகையாக வலம் வருபவர் பல விழாகளுக்கும் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கும் விருந்தினாராக அழைத்து வருவது வழக்கமான ஒன்று தான்.அதே போல் நடிகைகளை தங்களது தொழில் நிறுவனம் திறப்பு விழாவிற்கு அழைத்து அந்த நிறுவங்களுக்கு புப்ளிசிட்டி செய்வது வழக்கம் தான்.

keerthy suresh

அந்த வகையில் பிரபல நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு திடீர் என ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து வந்த நபர் ஒருவர் தன்னிடம் போட்டோ ஆல்பம் மற்றும் தனக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் கொடுத்து சென்றார்.மிகுந்த ஆர்வம் கொண்டு அதை பிரித்து பார்த்து நான் ஷாக்காகி விட்டேன்.

keerthy suresh

அந்த கடிதத்தில் அந்த நபர் ” என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா” என அதில் எழுதி இருந்தது.அதை பார்த்தவுடன் நான் அமைதியாகி விட்டேன்.மேலும் யார் என்றே தெரியாத ஒரு நபர் அந்த மாறி ஒரு கடிதத்தை கொடுத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறியுள்ளார்.

keerthy suresh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here