தமிழ் சினிமாவின் தற்போதைய் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது சினிமா பயணத்தை சிறு வயதில் இருந்தே ஆரம்பித்துள்ளார்.அவர் குழந்தை நட்சத்திரமாக பைலட்ஸ் என்னும் படத்தின் மூலம் அறிமிமுகமகினார்.பின்பு அப்படியே படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான கீதாஞ்சலி ஆகும்.இவர் தமிழ்லில் இது என்ன மாயம் என்னும் விஜய் இயக்கிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமாகினார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

பின்பு தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் அதற்கு பின்பு பைரவா, ரெமோ, சர்கார், சண்ட கோழி 2 படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.அதில் தெலுங்கு சினிமா துறையில் நடித்து வெளியான மகாநதி மூலம் பல விருதுகளை தட்டி சென்றார்.அந்த படத்தின் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ஆனா ரஜினி காந்த அவர்களுடன் இணைந்து அண்ணாதே என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு திருமணம் நடிக்கக விருப்பதாக செய்திகள் பரவி வருகின்றனர்.அவரது தந்தையான சுரேஷ் குமார் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ.க வில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகனை தான் தனது பெண் கீர்த்தி சுரேஷுக்கு பார்த்துள்ளதாக பத்திரகையாளர்களிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.இந்த செய்தியை கண்ட ரசிகர்கள் இதை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here