80களில் சினிமா துறையை கலக்கி வந்த நாயகி நடிகை குஷ்பூ.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பிர்பலகளுடன் இணைந்து பல படங்கள் நடித்து உள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படமாகவே இருந்தது.தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.இவர் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமாகி பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.பின்பு இவர் படங்களில் சிறு க்தாபதிரங்களில் நடிக்க தொடங்கினார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.தற்போது இந்த கொரோன காரணமாக வீட்டில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தற்போது இறந்து வருகிறார்கள்.அதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வரும் இந்த நிலையில் நடிகை குஷ்பூ அவர்கள் வீட்டில் தற்போது ஏற்பட்ட சோகத்தினால் மக்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

மேலும் அவர் குஷ்பூ அவர்களின் நெருங்கிய உறவினர் அவர்கள் கொரோன வால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Very unfortunately my eldest sis-in-law lost her cousin to #Covid-19 in Mumbai.. it’s painful.
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 30, 2020