திருமண ஆசை காட்டி நடிகையிடம் உல்லாசமாக இருந்த நடிகர்?? – பிரபல நடிகை போலீசில் புகார் !!அதிர்ச்சியில் திரையுலகம் !! புகைப்படம் உள்ளே!

1464

தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை ஒருவர் தனது படத்தில் இணைந்து பணி புரிந்த நடிகர்  மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதை போல்தமிழ் சினிமாவில் நடிகர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியானது பெரும் பரபரப்பை சினிமா துறையில் ஏற்படுத்தியுள்ளது.

இதில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் அண்ணாமலை தியாகராஜன் அவர்கள் தரிசு நிலம் என்ற படத்தில் நானும் அந்த நடிகரும் இணைந்து நடித்தோம்.முதலில் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்தோம்.பிறகு எங்களுக்குள் மனம் ஒத்துப்போனத்தால் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம்.அந்த நடிகை தென்காசியை சேர்ந்தவர்.

அவர் சென்னையில் உள்ள மாநகராட்சி கார்போரேசன் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.எங்களுது காதல் 2011ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது மேலும் என்னை அவர் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை காட்டிவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார்.இந்நிலையில் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி நாங்கள் பல முறை எல்லையை மீறினோம்.அனால் எல்லாம் முடிந்த பிறகு இவர் சரிவர என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

மேலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டு நான் அவரை விடாமல் அழைத்தேன் அனால் எந்த ஒரு பதிலும் இல்லை.பிறகு பேசினால் அவர் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்தார்.ஆசை காட்டி மோசம் செய்த இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.மேலும் 5பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த செய்தியானது தற்போது சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here