நயன்தாராவிற்கு இந்த ஒரு கெட்ட பழக்கம் இருக்கு ??உளறிய தொகுப்பாளினி டிடி !!என்ன அது தெரியுமா !!ஷாக்காண ரசிகர்கள் !!

645

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா .தமிழில் பல படங்களை நடித்து பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்க பெறுவார்.நயன்தாரா பல ரசிகர்களின் இதயத்தில் இன்னும் கனவு கன்னியாக இருப்பவர் .தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு காலடி பதித்தவர.ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளம் வருகிறார்.இவர் தமிழ் சினிமா துரையின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.நயன்தாரா அவர்கள் மேல் பல சர்ச்சைகள் இருந்தாலும் இன்னுமும் இவர் நம்பர் ஒன் நடிகையாகவே இருந்து வருகிறார்.இவர் தற்போது விகேன்ஷ் சிவன் என்னும் இய்யக்குனரை காதலித்து வருகிறார்.மேலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார் .தமிழ் சினிமாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

நடிகைகளை பற்றிய செய்திகள் எப்போதுமே தீயாய் பரவி வருவது தெரிந்த ஒன்றே.தற்போது நயன்தாரா வை பற்றிய செய்தியானது வெளியாகி மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.அதை உலகிற்கு அம்பலப்படுத்தி வைத்தவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் டிடி அவர்கள் தான்.இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை பற்றி ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.அதில் எனக்குநயன்தாரா வை பற்றி தெரிந்த சில உண்மைகளை உங்களிடம் கூறுகிறேன்.அவ்வாறு கூறுகையில் நயன்தாரா விற்கு ஒருவரை பிடிக்க வில்லை என்றல் அவர் கோபத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியில் சிரித்து பேசும் பழக்கம் அவரிடம் இல்லை.அதே போல் அவரிடம் போலித்தனமாக நடிக்க மாட்டார்.அவர்களுக்கே போன் செய்து உங்களை எனக்கு பிடிக்கவில்லை என நேரடியாக கூறி விடுவர் என கூறியுள்ளார்.நயன்தாரா விடம் உள்ள கெட்ட பழக்கம் இது தான் .இதை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here