மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் லாஸ்லியாவின் அந்த மாறி வீடியோ??கதறி வரும் நெட்டிசன்கள்!! புகைப்படம் உள்ளே!

2948

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கு பெற்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்துள்ளது.இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று அந்த நிகழ்ச்சியில் தனது உண்மை முகத்தை காட்டி அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் அந்த வீட்டிற்குள் காதல் வயப்பட்டு பெரிதும் பேசப்பட்டார்.

லாஸ்லியா அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கவினுடன் சேர்ந்து இருப்பார் என மக்கள் எண்ணி இருந்தனர்.ஆனால் வெளியே வந்த வுடன் அவர் அவர் வேலையை பார்த்து வருகிறார்கள்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெளிய வந்தவுடன் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரமித்து எல்லோரும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.மேலும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்.அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் வளர்ந்து வரும் இவரின் அந்த மாறி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதுவும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அந்த வீடியோ செய்தியானது பெரும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது லாஸ்லியாவா இல்லை வேறு ஆள என தெரியவில்லை.அதற்கு அவர் “பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் சில தீப்பொறிகள் உள்ளன, அவை நம் வாழ்வில் தங்கியிருக்கின்றன, ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் உள் ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம்”.என கோபத்தை வெளிக்காட்டினார்.மேலும் இணையத்தில் அவரது 5நிமிட வீடியோ ஒன்று பரவி வருவதாக சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here