ஆட்டோ டிரைவராக மாறிய இளம் சீரியல் நடிகை??கொரோனவால் நடிகைக்கு ஏற்பட்ட இந்தநிலை !! அதிர்ச்சியான ரசிகர்கள் !!

918

மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்திய இந்த கொடிய நோயான கொரோனவால் பல இலட்ச மக்கள் அந்த நோயினால் பாதிப்பிற்கு உள்ளாகி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.மேலும் இந்த நோய் தொற்று மூலம் பரவ கூடும் என்ற காரணத்தால் மக்கள் அனைவரையும் பல முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.மேலும் இதில் பல மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிரமத்திற்கு உள்ளானது.

இதனிடையில் கொரோன விற்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதற்கான மருந்தை கண்டு பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருகிறார்கள்.அதுவும் இல்லாமல் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிப்பான மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் அதை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் தங்களால் முடிந்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.மக்களின் அன்றாட வாழ்க்கையை திருப்பி போட்ட இந்த நோய் காரணமாக பல துறைகளில் மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள்.மேலும் சில கட்டுபாடுகளுடன் சில பல வேலைகளை தொடங்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

சினிமா துறைகள் இயங்க இன்னும் அரசாங்கம் உத்தரவு பிரப்பிர்க்காத நிலையில் அதில் வேலை செய்யும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல மலையாள சீரியல் நடிகையான மஞ்சு அவர்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.தற்போது இந்த கோரோனவால் இவர் வறுமையில் வாடி வரும் நிலையில் நடிகை மஞ்சு அவர்கள் தனது கையில் இருந்த பணத்தை வைத்து சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி தற்போது மனம் தளராமல் டிரைவரராக பணி புரிந்து வருகிறார்.

மேலும் இந்த செய்தியை கண்ட மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.பலரும் மனம் உடைந்து இருக்கும் இந்த தருவாயில் நடிகை மஞ்சு செய்த செயல் பலரை பெரிதும் ஆச்சிரிய பட வைத்தது.மேலும் அவரை வாழ்த்துவது மட்டுமல்லாமல் அந்த பதிவை ஷேர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here