தமிழ்க் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா துறைக்கு கொடுத்துள்ளார்.இவர் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இருந்து வருகிறார்.

விக்னேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்கள் இயக்கி யுள்ளார்.தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் விஷயம் நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வருவது தான்.

தற்போது மக்களை பெரிதும் பயம்புருத்தி வரும் விஷயமான இந்த கொரோன நோய் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.மேலும் நாளுக்கு நாள் கொரோன தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் பல மக்கள் இந்த நோய் காரணமாக மரணதித்து வருகிறார்கள்.

தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விகேன்ஷ் சசிவன் இவர்களுக்கு கொரோன நோய் தொற்று பரவி உள்ளதாக சமுக வலைத்தளங்களில் இந்த செய்தியானது தீயாய் பரவி வருகிறது.மேலும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என வேண்டி வருகிறார்கள்.இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.மேலும் இயக்குனர் மிஸ்கின் மற்றும் இவர்கள் இருவரும் தங்களை தனிமை படுத்தி யுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர்.இந்த செய்தி தற்போது சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபலங்களில் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.