சாப்படிற்கே வழியில்லாமல் தவித்து வரும் பருத்தி வீரன் பிரபலம்?? அடப்பாவமே இப்படி பரிதாப நிலையா?? கண்ணீர் விட்ட ரசிகர்கள்!!

985

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படம் தமிழ் சினிமா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனா திரைப்படமாக இருந்து வந்தது.மேலும் இதில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி அவர்கள் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அந்த படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகர் கார்த்தி அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்த சிவாகுமார் அவர்களின் மகனாகும்.இவர் வெளிநாட்டில் படித்து முடித்து வந்த வுடன் நடித்த முதல் படமாகும்.மேலும் அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.இந்நிலையில் அந்த படத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பாடல் ஆனா ஊறோரம் புலியமரம் என்ற பாடல் மூலம் மக்களை கவர்ந்தவர் கிராமிய பாடகி லட்சுமியம்மாள்.

இவர் கிட்டத்தட்ட 1000கணக்கான கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.தற்போது இந்த மாறி கலைஞர்கள் சில படங்களே வாய்ப்பு கிடைத்து பிறகு பட வாய்ப்பு கிடைக்காமல் இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.இவருக்கு 2016ஆம் ஆண்டு உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் சினிமாவில் சம்பாதித்த அணைத்து பணத்தையும் தனது மருத்துவ செலவிற்கு பயன்படுத்தினார்.

மேலும் இவர் வயது முதிர்வு காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன்.மேலும் இதுவரை கஷ்ட்டப்பட்டு படிய பாடல்கள் காரணமாக என் குரல் வளம் பாதிப்படைந்தது.இந்நிலையில் எனது மகன்கள் எனக்கு உணவு வழங்குவார்கள்,நான் வாங்கிய விருதுகளை வைத்து என்னால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு பண்ண முடியவில்லை என கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here