தனது காதலரை பிரிந்துவிட்டார ப்ரியா பவானி சங்கர் ??ஷாக்கில் ரசிர்கர்கள் !!உண்மையை உளறிய நடிகை!!

460

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் குறைந்த அளவு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தானி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமாவின் இளைஞர் கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.இவர் தனது சினிமா பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்கினார்.இவர் வெள்ளித்திரையில் நடிக்க வருவதற்கு முன் இவர் சின்னத்திரையில் கலக்கி வந்துள்ளார்.

நடிகை ப்ரியா அவர்கள் தனது பயணத்தை பிரபல செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த அவர்.பின்பு படிபடியாக சின்னத்திரை சீரியல் தொடரில் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தொடரான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடித்து என்னில் அடங்கா ரசிகர்களை தான் வசப் படுத்தினார்.சின்னத்திரையில் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகையாக தனது முதல் படமான மேயாத மான் மூலம் இளைஞர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம் வந்தார்.

காதல் என்றல் எல்ல மக்களுக்கும் பொதுவான ஒன்று.அதிலும் ஒரு திரைப்பட நடிகை காதலித்து வருகிறார் என்றல் மக்கள் அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் ஒரு விஷயம் ஆகும்.இதில் ப்ரியா பவானி சங்கர் அவர்கள் ராஜ் என்பவரை காதலித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் சமுக வலைதளங்களில் நடிகை ப்ரியா அவர்களுக்கும் அவரது காதலர் ராஜ் அவர்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டது என தகவல்கள் சமுக வலைதளங்களில் பரவி வந்தது.அதனை தொடர்ந்து நடிகை ப்ரியா அவர்கள் எனக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் தளத்தில் மட்டும் தான் கணக்கு உள்ளது நான் ட்விட்டர்யில் எனக்கு கணக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிர்கர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here