சினிமா துறையில் நடிகைகளாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை ராசி கண்ணாவும் ஒருவரேமேலும் இவர் தனது முதல் படமாக சினிமாவில் அறிமுகமான படமான மெட்ராஸ் கபே மூலம் பல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவருக்கு பிறகு படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல படங்களின் கமிட் ஆகி வருகிறார்.
இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை ராசி கண்ணா அவர்கள் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வெளியான இமைக்க நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.
பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்த காரணத்தால் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்க ஆரமித்தது.மேலும் தற்போது நடிகை ராசி கண்ணா மேல் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் சர்ச்சைக்குரிய விசயங்களை கூறியுள்ளார்.அவர் கூறுகையில் நடிகை ராசி கண்ணா அவர்கள் தெலுங்கு சினிமாவில் நடித்த படம் ஒன்றில் சீன் ஒன்றிற்கு சேலை கட்டி நடிக்க வேண்டும் அனால் நடிகை ராசி கண்ணா அவர்களுக்கு கட்டதெரியாத காரணத்தால் வளரும் நடிகை ஸ்ரீ ரபகாவிடம் உதவியை நாடினார்.
அடுத்த நாள் அவரை பார்க்க கேரவேன் சென்ற பொழுது அங்கு இருந்த டான்ஸ் மாஸ்டர் ஒருவர் என்னை புடவை கட்ட வேற ஆள் இல்லையா,நீ தான் வரணுமா என அசிங்க படுத்தியுள்ளார்.மேலும் அவர் என்னை வளரும் நடிகைகளை கண்டு கொள்ள மாட்டார்.இளம் நடிகைகள் அவரை பார்பதற்கு பெரிதும் கஷ்ட பட வேண்டி இருக்கும்.மேலும் இளம் நடிகை ஸ்ரீ ரபகா கூறிய பதிலால் சினிமா வட்டரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் அவரா இப்படி என வாய் மேல் வைத்து உள்ளார்கள்.