கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாரா வெளியிட்ட கியுட்டான புகைப்படம் ??லட்ச கணக்கில் குவியும் லைகுகள்!!புகைப்படம் உள்ளே !!

708

உலக மக்கள் அனைவர்க்கும் புடித்த ஒரு விஷயம் அதாவது எல்லா மக்களையும் ஒன்னு சேர்க்கும் விதமாக அமைவது விளையாட்டு தான்.பெரியவர் முதல் சிறியவர் வரை பார்க்க வைக்கும் விளையாட்டுகளில் பல இருந்தும் இந்திய மக்களுக்கு புடித்த விளையாட்டு என்ன வென்றால் அது கிரிக்கெட் தான்.அதுவும் நம்மளை கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வைத்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான்.

இவர் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரமித்த காலத்தில் இருந்தே இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.கிரிக்கெட் விளையாட்டை மக்களிடையே கொண்டு சேர்த்து அதில் சாதித்தும் கட்டிய சச்சின் டெண்டுல்கர்.இவருக்கு அவரை விட வயதில் பெரியவர் ஆனா அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.தனது மகனான அர்ஜுன் அவர்களை கிரிக்கெட் வீரராக தயார் படுத்தி வருகிறார்.அவர் இந்திய விற்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடு பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரது மகளான சாரா அவர்கள் மீது அண்மை காலமாக செய்திகள் வர தொடங்கினர்.அதில் அவர் பாலிவுட் சினிமா துறையில் நடிக்க இருப்பதாகவும் இவர் பல இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்க வுள்ளதாகவும் தகவல் வெளியாகினர்.மேலும் இவர் செம்ம அழகாகவும் மற்றும் புத்திசாலியாகவும் இருக்கிறார் என புகழ்ந்து வருகிறார்கள்.மேலும் இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது எப்போதும் இல்லாதது போல் தனது புகைப்படங்களை அதிக அளவில் பதிவிட்டு வருகிறார்.மேலும் அந்த புகைப்படங்களுக்கு லைகுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Social distancing got me scrolling through 2019🤳🏻

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Summer lovin’

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here