சற்றுமுன் பிரபல நடிகருக்கு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி?? அதிர்ச்சியான திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள் !!

2283

இந்த கொரோன நோயினால் தற்போது மக்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் அந்த நோயினால் பாதிகக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் அதுவும் இந்த நோயின் இறப்பு விகிதம் அதிகரித்து வரும் இந்த நிலையில் அதை தடுக்க பல முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் குடும்பத்தினருக்கு கொரோன தொற்று உறுதியாகி அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் அவர்களுக்கு தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என மருத்துவர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதில் மக்கள் அனைவரும் அவரது நிலைமையை அறிந்து சற்று அதிர்ச்சியாக உள்ளார்கள்.இந்நிலையில் இவர் சஞ்சய் தத் அவர்கள் ஹிந்தி சினிமா துறையில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹிந்தி சினிமாவில் தனது முதல் படமான யாதீன் மூலம் அறிமுகமாகி அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தினார்.மேலும் தற்போது இவருக்கு உடல் நிலை சரியில்லாத செய்தியானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சஞ்சய் அவர்கள் மூச்சு திறனால் ஏற்பட்ட காரணத்தினால் இவருக்கு கொரோன தொற்று இருக்குமோ என்ற பயத்தினால் இவர் மருத்துவமனைக்கு சென்று தன்னை கொரோன பரிசோதனை செய்துள்ளார்.மேலும் அதில் அவருக்கு கொரோன இல்லை என்ற செய்தி வந்துள்ளது.அந்த செய்தியை தனது சமுக வலைத்தள பக்கத்தில் அவரை பதிவிட்டுள்ளார்.மேலும் இவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here