திரும்பவும் வேரமாறி வரபோகும் செம்பருத்தி சீரியல்?எப்போ? எப்படி தெரியுமா? குஷியான ரசிகர்கள் !!

1052

தமிழ் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது இந்த சீரியல் தொடர்கள் தான் .அதுவும் மக்களுக்கு மகவும் பிடித்த சீரியல் தற்போது செம்பருத்தி சீரியல் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தால் நடத்த பெரும் ஒரு தொடராகும்.இந்த தொடர் இன்னும் வெற்றிகரமாக zee தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரில் செம்பருத்தியாக நடித்து வரும் நடிகை சோபன தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் கோட்டையை கட்டி வைத்துள்ளர்கள்.வழக்கமான கதைக்கலாம் கொண்ட இத் தொடர் இன்னும் மக்களிடம் ஓடுவதற்கான காரணம் அந்த தொடரில் பணியாற்றும் குழு தான்.காதல் கதைகலமான இத் தொடர் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான காதல் கதை அதை எதிர்க்கும் சில பேர் இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வார்களா.என்று மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வரும் நிலையில்அத்தொடரின் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் கல்யாணம் நடத்தும் ஷூட்டிங் திருவேற்காட்டில் நடந்து கொண்டு வருகின்றது.

உலகை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோயான கொரோன காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பதிப்பிற்கு உள்ளன நிலையில் அணைத்து துறைகளிலும் வேலை செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.திரை துறையில் பனி புரியும் நடிகர்கள் மற்றும் அணைத்து விதமான வேலைகளை செய்து வருபவர்கள் எப்போ இந்த துறை இயங்க அரசாங்கம் அனுமதி தரவிருக்கிறது என காத்து வருகிறார்கள்.

மக்கள் அனைவரும் புது எபிசொட்காக காத்துக்கொண்டு உள்ள நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஜீ தமிழ் தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் “திரும்ப வந்துட்டோம். சின்ன திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் தான். Wait பண்ணுங்க”.என கேப்சண் வுடன் பதிவிட்டுள்ளது.இதனை கண்ட சீரியல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here