பிரபல பாடகிக்கு நேர்ந்த கொடுமை?? இவரது புகைப்படத்தை வைத்து ஹாக்கர்கள் செய்த செயல்! அதிர்ச்சியான திரையுலகம்!! – முழு விவரம் மற்றும் புகைப்படம் உள்ளே!

605

தற்போது இந்த உலகையே வாட்டி எடுக்கும் விதமாக இருந்து வருவது இந்த கொரோன நோய் தான்.இதனால் பல நாடுகளில் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு அதில் பல உயிர் சேதங்களும் இருந்து வருகிறது.மேலும் இந்த நோயானது சீன மக்களிடம் இருந்து தொற்று மூலம் பரவி தற்போது இந்தியாவில் அதிக பாதிப்பிற்கு மக்கள் ஆளாகியுள்ளார்கள்.மேலும் இந்த நோய்க்கான மருந்து இன்னமும் மருத்துவர்கள் அதற்கான மருந்தை கண்டு பிடிக்க பாடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இதன் காரணமாக மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர்களது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிப்படைய செய்தது.மக்கள் பல பெயர் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.தற்போது இந்தியாவில் பெரும் அளவு மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதனிடையில் எந்த ஒரு நிறுவனங்களும் இயங்க அரசாங்கம் உத்தரவு கொடுக்கவில்லை.மேலும் அதனால் சினிமா துறையில் பணி புரியும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களது பொழுதை வீட்டில் இருந்த படி கழித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாடகியான ஸ்மிதா அவர்கள் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர்.அண்மையில் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அந்தமாரி புகைப்படங்களை அவரது பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதனால் ஸ்மிதா அவர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவரது சமுக வலைத்தள பக்கத்தை மீட்டார்.மேலும் இனிமேல் இவ்வாறு நடக்காத மாறி அவர் பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தி தற்போது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here