தற்போது மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வந்த விஷயமான இந்த கொரோன நோயின் தொற்று வேகமாக மக்களிடையே பரவி வருகின்ற நிலையில் பலரும் அந்த நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இருந்தாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.மேலும் இதில் பல மக்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் இதில் தற்போது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வான பிரபல தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆனா பாடகர் எஸ்பிபீ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதியாகி அவரது உடல் நிலை சற்று கவலை கிடமாக இருந்து வருவது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் எஸ்பிபீ அவர்கள் மீண்டு வர கடவுளிடம் பிராத்தனை மேற்கொண்டார்கள்.மேலும் பலர் இந்த பிரத்தனையில் கலந்து கொண்டு பாடகர் எஸ்பிபீ அவருக்காக வேண்டி வந்தார்கள்.மேலும் சமுக வலைத்தளங்களில் அவருக்கு கொரோன தொற்று டெஸ்ட் செய்ததில் நெகடிவ் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர்.

பிரபல பாடகியாக கன்னட சினிமா துறையில் வலம் வந்தவர் பாடகி சுனிதா உபத்ரஷ்தா இவர் கன்னடா மொழி சினிமா துறையில் பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.மேலும் அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர்-யில் அண்மையில் எனக்கும் கொரோன தொற்று உறுதியானது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை அறிந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் எனது உடல் நலத்தையும், எராளமான அழைப்புகளும் எனக்கு வந்தது.

மேலும் அந்த நோயில் இருந்து நான் மீண்டு வந்தேன் சில தினங்களுக்கு முன்பு எனக்கு தலைவலி இருந்து வந்தது.அதில் நான் அலட்சியம் செய்யாமல் கொரோன பரிசோதனை மேற்கொண்டேன் அதில் எனக்கு பாசிடிவ் என வந்தது நான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தேன்.தற்போது அதில் இருந்து நான் குணமடைந்து விட்டேன்.மேலும் பாடகர் எஸ்பிபீ அவர்களது நிலையை பற்றி அறிந்தேன் அவருக்காக நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here