தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் மறைவிற்கு, சற்று முன் தோனி என்ன கூறினார் தெரியுமா !!கண்கலங்கிய ரசிகர்கள் !!

1170

M.S Dhoni untold story யின் படம் மூலமாக மக்கள் அனைவருக்கும் தனது சிறந்த நடிப்பை வெளி காட்டிய நடிகர் சுஷாந்த் ராஜ்புட் சிங்க்.இவர் ஹிந்தி மொழி சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.மேலும் இவர் தனது சினிமா பயணத்தை சின்னத்திரையில் சீரியல் நடிகராக ஆரமித்து தற்போது உலக மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தோனியின் வாழ்கையை படமாக எடுத்து அதில் தோனியாக இவர் அவரை போலவே நடித்து மக்களை பெரிதும் கவர்ந்தவர்.

இந்த படத்தின் இயக்குனர் அருண் பண்டே அவர்கள் நடிகர் சுஷாந்த் சிங்க் அவர்களை பற்றி உருக்கமான பதிவை கூறியுள்ளார்.அதில் நாங்கள் இந்த படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றினோம்.அவர் மிகவும் அருமையான நடிகர்.இவர் இறந்த செய்தி என் மனதை பெரிதும் வாட்டியது.மேலும் பல மக்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த M.S Dhoni untold story படபிடிப்பின் போது நடிகர் சுஷாந்த் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி அவர்கள் இருவரும் ஒன்றாக பல நாட்கள் சேர்ந்து பயணம் செய்துள்ளனர்.இதில் சுஷாந்த் அவர்கள் தோனியை “அண்ணா”என்று தான் கூப்பிடுவாராம்.தோனி க்கும் சுஷாந்த்சிங்கை புடிக்குமாம்.இவரது மறைவை அடுத்து தோனி அவர்கள் சுஷாந்த் இப்படி செய்வர் என்று ஒரு போதும் நினைக்கவில்லை என்றும் அவரது மனைவியிடம் கூறியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த செய்தியானது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here